2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அமெரிக்கா விஜயம்

Super User   / 2013 ஏப்ரல் 15 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ளார்.

வாசிங்கடன் நகரில் இடம்பெறவுள்ள சட்டவாக்க செயலமர்வில் கலந்துகொள்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் தௌபீக் அமெரிக்காவிற்கு சென்றுள்ளார்.

சுமார் ஒரு மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருக்கவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள பல முக்கியஸ்தர்களை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .