2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ்ஸில் மோதுண்டவர் பலி

Super User   / 2013 ஏப்ரல் 16 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.பரீத்

பஸ்ஸில் மோதுண்ட  கிண்ணியா பிரதேசத்தைச் சேர்ந்தவர் இன்று செவ்வாய்க்கிழமை கண்டி ஆஸ்பத்திரியில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கிண்ணியா, மாகாமாறு பகுதியை சேர்ந்த செயிலாப்தீன் முகம்மது சுபைர் (53) என்பவராவார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது மகனை பார்வையிடுவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்றபோது இடம்பெற்ற வாகன விபத்திலேயே இவர் உயிரிழந்துள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X