2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கிண்ணியா பொது மையவாடியில் சிரமதான பணி

A.P.Mathan   / 2013 மே 18 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.பரீத்
 
கிண்ணியா பொது மையவாடியில் இன்று சனிக்கிழமை காலை பாரிய சிரமதான பணி இடம்பெற்றது.
 
கிண்ணியா நகரசபையும் கிண்ணியா நிஜாமியா இஸ்லாமிய நிலையமும் இணைந்து நடாத்திய இச்சிரமதான பணி - கிண்ணியா நகரசபைத் தவிசாளர் டொக்டர் எம்.எம்.ஹில்மி மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்றது.
 
இச்சிரமதான பணியில் பிரதேச மக்கள் பலர் கலந்து கொண்டனர். இதன் மூலம் இப்பகுதி சுற்றுச் சூழல் துப்புரவு செய்யப்பட்டு, மதிலுக்கு வெள்ளை அடித்துப் புனரமைப்பு செய்யப்பட்டன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .