2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு புதிய அலுவலகம்

Gavitha   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருகோணமலை வரலாற்று சிறப்பு மிக்க திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் அலுவலகம் ஒன்று நகரசபை வளாகத்தில் அமைக்கப்பட்டு இன்று ஞாயிற்றுக்கிழமை (31) திறந்து வைக்கப்பட்டள்ளது. 

இந்த அலவலக கட்டடமானது நகர சபை நிர்வாகத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட காணித்துண்டு ஒன்றில், நம்பிக்கை பொறுப்பாளர் சபையினர் அமைத்துள்ளனர்.

புதிய அலுவலகத்தை நகர சபை தலைவர் க.செல்வராசா இதனை திறந்து வைத்தார். ஆலய பிரதமகுரு மு.சண்முகரெத்தின குருக்கள் வழிபாடுகளை நடத்தி வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .