2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

வாசிப்பு மாதத்தையொட்டிய புத்தக கண்காட்சி

Thipaan   / 2014 ஒக்டோபர் 16 , பி.ப. 02:59 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஒலுமுதீன் கியாஸ்

 
தலை குனிந்து வாசிப்போம் தலை நிமிர்ந்து வாழ்வோம் என்ற தொனிப் பொருளில் தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி,  கிண்ணியா நகர சபை பொது நூலகம் ஏற்பாடு செய்த புத்தக கண்காட்சி கிண்ணியா பொது நூலகத்தில் இன்று வியாழக்கிழமை (16) நடைபெற்றது.
 
இக் கண் காட்சியை கிண்ணியா நகர சபைத்தலைவர் எம்.எம்.ஹில்மி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
 
அத்தோடு தேசிய வாசிப்பு மாதத்தையொட்டி கிண்ணியா முஸ்லிம் மகளிர் மகாவித்தியாலய மாணவர்களுக்கும் கிண்ணியா ரீ.பி.ஜாயா வித்தியாலய மாணவர்களுக்குமிடையிலான அறிவுக்களஞ்சிய இறுதிப் போட்டியும் இன்று நடைபெற்றது.

இதில் ஜாயா வித்தியாலய அணி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X