Kogilavani / 2015 மார்ச் 17 , மு.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மாவட்டத்துக்கான பிரதி பொலிஸ் மா அதிபராக மர்காடி பெரேரா திங்கட்கிழமை (16) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
உவர்மலை மத்திய வீதியில் உள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகத்துக்கு வந்த பிரதி பொலிஸ் மா அதிபர் மார்காடி பெரோவுக்கு, பொலிஸார் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
இதன் பின்னர் மத தலைவர்களின் ஆசியுடன் பதிவேடுகளில் ஒப்பமிட்டு தனது கடமைகளைப் இவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago