Sudharshini / 2015 மார்ச் 28 , மு.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
தேசிய நீர் வழங்கல் வடிகான் அமைப்பு சபை ஊழியர்களுக்கு 4 வருடத்துக்கு ஒரு முறை வழங்ப்படும் 33 சதவீத சம்பள உயர்வை வழங்க கோரி, அடையாள பணிப் பகிஸ்கரிப்பு போராட்டத்தில் திருகோணமலை பிராந்திய அலுவலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (27) ஈடுப்பட்டிருந்தனர்.
திருமலை கண்டி வீதியில் உள்ள தேசிய நீர் வழங்கல் வடிகான் அமைப்பு அலுவலகத்துக்கு முன்னால் மேற்படி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago