2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

கௌரவிப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை, கிண்ணியா அல்-அக்ஷh கல்லூரியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அதிபர் ஏ.ஆர்.உபைத்துல்லா, வியாழக்கிழமை(23) பாடசாலை ஆசிரியர் மற்றும் மாணவர்களால் கௌரவிக்கப்பட்டார்.

கல்லூரி ஏற்பாட்டுக் குழுவின் அனுசரணையில், கல்லூரி மஹ்ரூப் கலையரங்கில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.நசூவர்கான், கிண்ணியா வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.சீ.நஸார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் 40 வருடங்கள் கல்விப்பணியாற்றிய இவர்,  இவர் 27 வருடம் அதிபராக கடமையாற்றியுள்ளார். இவர் 1.01.2011 இல் அல் / அக்ஷா கல்லூரியில் அதிபராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X