Thipaan / 2015 மே 12 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பைஷல் இஸ்மாயில்
இன்று நடைபெறவிருந்த கிழக்கு மாகாண சபை அமர்வு நாளை புதன்கிழமை (13) காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலப்பதி அறிவித்தார்.
திருகோணமலையில் இன்று (12) ஏற்பட்ட மின்சார தடை காரணமாகவே இந்த சபை அமர்வு நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago