Thipaan / 2015 மே 16 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்
திருகோணமலை, கந்தளாய் போட்டாங்காடு பாலம் பழுதடைந்துள்ளதாக அப்பிரதேச மக்கள் விசனம் தெரிவித்ததை அடுத்து, சேருவில தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளரும் சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரின் இணைப்பாளருமான வைத்தியர் அருண சிறிசேன, அப்பிரதேசத்துக்கு நேற்று (15) விஜயமொன்றை மேற்கொண்டார்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக பாலத்தை புனரமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.
இந் நிகழ்வில் சேருவில தொகுதி ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் பிரிவு பொறுப்பாளர் எப்.நௌபல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago