Sudharshini / 2015 ஜூன் 20 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியின் தலைவர் தோழர் பத்மநாபாவின் 25ஆவது சிரார்த்த தினம் திருகோணமலையில் வெள்ளிக்கிழமை (19) அனுஸ்டிக்கப்பட்டது.
திருகோணமலை பொறுப்பாளர் சத்தியன் தலைமையில்
கடல் முக வீதியிலுள்ள கட்சியின் அலுவலகத்தில் அன்னாரது உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.
இதன்போது பார்வைக்குறைபாடு உடையவர்களுக்கு கண் பரிசோதிக்கப்பட்டு இலவச மூக்கு கண்ணாடிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், வரியநிலையிலுள்ள 100 ஆண்களுக்கு சாரமும், பெண்களுக்கு சேலையும் வழங்கி வைக்கப்பட்டது.
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago