2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

தடைசெய்யப்பட்ட டைனமைட் வைத்திருந்தவர்கள் விடுதலை

Gavitha   / 2015 ஜூன் 25 , பி.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாயாநகர் பிரதேசத்தில், தடைசெய்யப்பட்ட டைனமைட் வெடிபொருட்கள் வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மூன்று பேரும் இன்று வியாழக்கிழமை (25) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரும் குச்சவெளி சுற்றூலா நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போது, இவர்கள் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.எம்.சறூக் ஆஜராகி வாதாடினார்.

இதனைத் தொடர்ந்து சந்தேக நபர்கள் மாவட்ட நீதிவானினால் விடுதலை செய்யப்பட்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .