2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

திருக்கோணேஸ்வரத்துக்கு ஜனாதிபதி விஜயம்

Thipaan   / 2015 ஜூன் 28 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

வரலாற்று பெருமை மிக்க திருகோணமலை  திருக்கோணேஸ்வரத்துக்கு சனிக்கிழமை (27) மாலை விஜயம் செய்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வழிபாடுகளில் ஈடுபட்டார்.

ஆலயத்துக்கு வந்த ஜனாதிபதியை திருக்கோணேஸ்வரர் ஆலய பரிபாலன சபை தலைவர் ப.பரமேஸ்வரன் வரவேற்று அழைத்துச் சென்று  வழிபாடுகளில் ஈடுபட வழியமைத்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .