Suganthini Ratnam / 2015 ஜூலை 05 , மு.ப. 03:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி முதிரை மரக்குற்றிகளை சிறிய லொறியொன்றில் கொண்டுசென்றதாகக் கூறப்படும் இருவரை கந்தளாய் பிரதேசத்தில் நேற்று சனிக்கிழமை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், முதிரை மரக்குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
லொறியின் சாரதியும் அவரின் உதவியாளருமே கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago