Kanagaraj / 2015 ஜூலை 06 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சசிக்குமார்
திருகோணமலை மெக்கெய்சர் விளையாட்டு மைதானத்தில் மனித புதைகுழி இருப்பதாக சொல்லப்படும் பகுதி மீண்டும் அகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதவான் ஈ.சரவணராஜா முன்னிலையில் இப்பணிகள் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது மண்டையோடு ஒன்றும் கை எலும்பும் மீட்கப்பட்டுள்ளது.
இப்பகுதிக்கு எவரும் அனுமதிக்கப்படவில்லை. நிலஅளவையாளர்கள், சட்ட வைத்திய அதிகாரிகள் ஆகியோரும் அங்கு சமூகமளித்திருந்தனர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago