Suganthini Ratnam / 2015 ஜூலை 07 , மு.ப. 09:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலையிலிருந்து கொழும்;பு நோக்கி திங்கட்கிழமை (06) இரவு புறப்பட்டுக்கொண்டிருந்த இரவுவேளை தபால் கடுகதி ரயில் மோதி யானைக்குட்டியொன்று இறந்துள்ளது.
கந்தளாய், கித்துல் ஊற்று காட்டுப்பகுதியிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதமும் இதே இடத்தில் இரண்டு யானைகள் ரயில் மோதி இறந்தமை குறிப்பிடத்தக்கது.
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
2 hours ago