Suganthini Ratnam / 2015 ஜூலை 08 , மு.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
-
எப்.முபாரக்
அனுமதிப்பத்திரமின்றி மாரவில பகுதிக்கு எடுத்துச்செல்லப்படவிருந்த நூறு கிலோ பன்றி இறைச்சி செவ்வாய்க்கிழமை (07) மாலை கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரையும் கைதுசெய்ததாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குச்சவெளியிலுள்ள மீன்வாடியொன்றில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியதுடன், சந்தேக நபரையும் கைதுசெய்து தம்மிடம் ஒப்படைத்ததாகவும் பொலிஸார் கூறினர்.
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
1 hours ago