Suganthini Ratnam / 2015 ஜூலை 10 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.இஸ்மத்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் முதலமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர்த்தொகுதி அமைப்பாளருமான நஜீப் ஏ.மஜீத் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள்; ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வேண்டுகோளுக்கமையவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தான் போட்டியிடவுள்ளதாகவும் நேற்று வியாழக்கிழமை (09) நஜீப் ஏ.மஜீத் தெரிவித்தார்.
54 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
2 hours ago