2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

போதைப் பாவனைக்கு எதிராக ஊர்வலம்

Suganthini Ratnam   / 2015 ஜூலை 10 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,ஒலுமுதீன் கியாஸ்  

கிண்ணியா பிரதேச செயலகத்தினால் ஏற்பாடுசெய்யப்பட்ட 'சுயகண்ணால் போதையற்ற உலகை காண்போம்' எனும் தொனிப்பொருளில் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான   ஊர்வலம் இன்று  வெள்ளிக்கிழமை கிண்ணியாவில்  இடம்பெற்றது.

கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் கிண்ணியா பிரதேச திட்டமிடல் உதவிப்; பணிப்பாளர்,  கணக்காளர்,  கிராம சேவை உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .