2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி விபத்து

Gavitha   / 2015 ஜூலை 13 , மு.ப. 07:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.யாசீம்

திருகோணமலை - வவுனியா பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை (13) அதிகாலை, சீமெந்து ஏற்றிச்சென்ற லொறி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், லொறியின் சாரதியும் உதவியாளரும் படுகாயடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்தமையே இந்த விபத்துக்கான காரணம் என்று குறிப்பிட்ட பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .