Suganthini Ratnam / 2015 ஜூலை 26 , மு.ப. 11:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
திருகோணமலை பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் ஒருவரை ஞாயிற்றுக்கிழமை (26) கைதுசெய்ததாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகாமாயபுர பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே கைதுசெய்யப்பட்டார்.
தனது கடமையை முடித்துவிட்டு வீடு சென்றுகொண்டிருந்த மேற்படி பொலிஸ் உத்தியோகஸ்தரை மதுபோதையில் காணப்பட்ட சந்தேக நபர் தாக்கியதாக பொலிஸார் கூறினர்.
52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago