2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

25 மாணவர்களுக்கு காலணிகள் வழங்கி வைப்பு

Kogilavani   / 2013 மார்ச் 22 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


திருமலை, நாமகள் வித்தியாலத்தைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு காலணிகள்  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை நகர சபையின் முன்னாள் உறுப்பினர் க.லிங்கராசாவினால் நேற்று வியாழக்கிழமை இவை  வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

நகர சபை உறுப்பினர் சி.நந்தகுமாரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், உவர்மலை விவேகாநந்தா கல்லூரி முன்னாள் அதிபர் சி.நவரெத்தனமம் கலந்துகொண்டு மாணவர்களுக்கு காலணிகளை வழங்கி வைத்தார்.



You May Also Like

  Comments - 0

  • Tamilan Friday, 29 March 2013 01:00 AM

    நாளைய​ எதிர்காலம், மாணவர்கள் கைகளில்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X