2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

384 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 20 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கஜன்)
கிழக்கு மாகாண சபையில் 384 பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனம் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும்  திங்கட்கிழமை காலை 10 மணிக்கு  உவர்மலை விவேகானந்தா கல்லூரி கலையரங்கில் வைத்து கிழக்கு மாகாண முதல் அமைச்சர் நஜீப் ஏ மஜீத், ஆளுநர் ரியர் அட்மிரல் மொஹான் விஜயவிக்கிரம ஆகியோர் முன்னிலையில் இந் நியமன கடிதங்கள் வழங்கி வைக்கப்பட உள்ளன.

கடந்த 30.06.2012  நடத்தப்பட்ட போட்டி பரீட்சையிலும் அதனைத் தொடர்ந்த இடம்பெற்ற நேர்முகத் தேர்விலும் சித்தியடைந்தவர்களுக்கே இந்நியமனங்கள் வழஙக்கப்பட உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .