2025 மே 13, செவ்வாய்க்கிழமை

70ஆவது ஆண்டு நிறைவு நடைபவனி

வடமலை ராஜ்குமார்   / 2017 செப்டெம்பர் 28 , பி.ப. 04:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை விபுலானந்தா கல்லூரியின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நடைபவனியொன்று, நாளை மறுதினம்(30) காலை 8 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னால் ஆசிரியர்கள், முன்னால் அதிபர்கள், நலன் விரும்பிகள் எனப் பலர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நடை பவனியின் போது போதைபொருள் பாவனையால் ஏற்படும் பாதிப்பு, சிறுவர் உரிமை, டெங்குத் தடுப்பு, சுற்றாடல் பாதுகாப்பு, வேலை வாய்ப்புகள் மற்றும் பாடசாலையின் தற்போதைய சாதனைகள் போன்ற தலைப்புகளில் விழிப்புணர்வுகள் இடம்பெறவுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X