2025 நவம்பர் 14, வெள்ளிக்கிழமை

கடலலையில் சிக்கி மூவர் மாயம்

Editorial   / 2022 ஜூன் 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கடலுக்கு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர், கடலலையில் சிக்குண்டு மாயமாகியுள்ளனர்.

55 வயதான தாய், 16 வயதான மகன் மற்றும் 22 வயதான மருமகன் ஆகியோரே நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

அம்பலாந்தோட்டை, வெலிபதன்வில பகுதியிலுள்ள விஹாரைகக்குச் சென்றிருந்த ஒரு குழுவினர், அங்கிருந்து கடலுக்கு சென்றுள்ளனர். அதன்போதே இம்மூவரும் கடலலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X