Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹம்பாந்தோட்டை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பதகிரியா, ஹெவல் 18ஆம் கட்டை பிரதேசத்தில் வீதியோரத்தில் தலை, கழுத்து வெட்டப்பட்ட நிலையில் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
இக்கொலைச் சம்பவமானது நேற்று செவ்வாய்க்கிழமை (08) இரவு 10 மணியளவில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த நபர் 77 வயதுடையவர் எனவும் இக்கொலைச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
5 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
56 minute ago
2 hours ago
2 hours ago