Princiya Dixci / 2015 பெப்ரவரி 13 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வியாழக்கிழமை (12) இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வைத்தியசாலையின் உணவகத்திலேயே தீ பரவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும், மின்சார கசிவினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
காலி மாநகர சபை தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
31 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
40 minute ago
59 minute ago
1 hours ago