Kogilavani / 2015 ஜூலை 29 , மு.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.இசெட்.எம்.இர்பான்
ஹம்பாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியில், இன்று இடம்பெற்ற விபத்தில் 50 வயது நபர் உயிரிழந்துள்ளார்.
டிப்பர் வண்டியொன்று பாதையை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

7 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago