2021 ஜூன் 16, புதன்கிழமை

அனோமா... சொல்லும் கதை சோகமா...?

Super User   / 2010 ஏப்ரல் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டார்.தடுத்து வைக்கப்பட்டிருக்கும் ஜெனரல் பொன்சேகா கொழும்பு மாவட்டத்தில் ஜனநாயக தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட்டு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.எனினும்,எதிர்வரும் 22ஆம் திகதி புதிய நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் கலந்துகொள்வது இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.இந்தக்கேள்விகளின் முடிவு சுகமா அல்லது சோகமா என்ற எதிர்பார்ப்புடன் இங்கு காணப்படுகின்றார்  அனோமா பொன்சேகா.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .