2021 ஜூன் 14, திங்கட்கிழமை

இந்தியாவின் மூன்றாவது கப்பல்

Editorial   / 2017 மே 30 , பி.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நிவாரணப் பொருட்களுடன் இந்திய அரசாங்கம் தனது மூன்றாவது கப்பலை அனுப்பியிருந்தது. ‘ஜலஸ்வா’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்தை  இன்று (30) வந்தடைந்து. அத்துடன், ஒருதொகுதி மருத்துவக் குழுவினரையும் இந்தியா அனுப்பிவைத்துள்ளது.  

இந்த கப்பலில் கொண்டுவரப்பட்ட நிவாரணப் பொருட்களை இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ. அபேகோன் பொறுப்பேற்று, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவிடம் கையளித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .