2021 ஜூன் 14, திங்கட்கிழமை

களனி வௌ்ளம்...

Menaka Mookandi   / 2017 மே 29 , பி.ப. 01:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, வௌ்ளம் மற்றும் மண்சரிவுகளால், இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், களனி ஆறு பெருக்கெடுத்ததில், கொழும்பின் பல பாகங்கள் வௌ்ளத்தால் நிரம்பியுள்ளன. களனி பிரதேசத்தில், வௌ்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை, படங்களில் காணலாம். (படப்பிடிப்பு: வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .