2021 ஜூன் 21, திங்கட்கிழமை

சுஐப் மலிக் - சானியா மிர்ஸா திருமணம்

Super User   / 2010 ஏப்ரல் 15 , மு.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் கிரிக்கெட்  வீரர் சுஐப் மலிக்,இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா ஆகியோருக்கு இடையிலான திருமணம் ஏப்ரல் 12 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு ஹைதராபாத்தில் இடம்பெற்றது.பல தடைகள்,சர்ச்சைகள் ஆகியவற்றைக்கடந்து இத்திருமணம் நிகழ்ந்தமை குறிப்பிடத்தக்கது.இஸ்லாமிய முறைப்படி மணமகளுக்கு மணமகனால் வழங்கப்படும் 'மஹர்'எனப்படும் பணத்தொகை ரூபா 61 லட்சம் சுஐப் மலிக் சானியா மிர்ஸாவுக்கு வழங்கியிருந்தார்.
                                                                                                  (படங்கள்-இந்திய இணையதளம்)  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .