2021 ஜூன் 14, திங்கட்கிழமை

சாயி பாபா நிலையத்தில் மீலாதுன் நபி விழா

Super User   / 2010 மார்ச் 06 , பி.ப. 08:33 - 0     - {{hitsCtrl.values.hits}}கொழும்பு,ஸ்ரீ சத்திய சாயிபாபா மத்திய நிலையம் அண்மையில் நபிகள் நாயகம் பிறந்த நாள் விழாவை கொண்டாடியது.இந்நிகழ்வில் இஸானிய்ய அரபுக்கல்லூரியின் போதனாசிரியரான மௌலவி எச்.எம்.தாகிர் வறிய குடும்பங்களுக்கு உலர்,உனவுப்பொதிகள் வழங்குவதை காணலாம்.அருகில் சாயி பா மத்திய நிலைய தலைவர் எஸ்.என்,உதயநாயகன்,திரு.கே.ராஜகோபால் ஆகியோரும் காணப்படுகின்றனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .