2021 ஜூன் 19, சனிக்கிழமை

போரா சமூகப்பிரதிநிதிகள் ஊர்வலம்

Super User   / 2010 ஏப்ரல் 04 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் வாழும் போரா சமூகத்தின் சர்வதேச ஆன்மீகத்தலைவர் கலாநிதி செய்யிதினா முஹம்மத் புர்ஹானுதின் அவர்களின் 99ஆவது ஜன்ம தினம் நேற்று(சனிக்கிழமை) கொண்டாடடப்பட்டது. இதனை முன்னிட்டு கொழும்பில் மிகவும் கோலாகலமான முறையில் இடம்பெற்ற ஊர்வலத்தில் போரா சமூகத்தின் பிரதிநிடிகள் கலந்துகொள்வதை  படத்தில் காணலாம்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .