2021 ஜூன் 24, வியாழக்கிழமை

யாழ்.ஐ.தே.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக ரணில் பிரசாரம்

Super User   / 2010 மார்ச் 20 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தாம் ஆட்சிக்கு வந்தால் தேவையற்ற உயர் பாதுகாப்பு வலயங்களை நீக்குவதாக உறுதியளித்தார்.ஆக்கபூர்வமானதோர் மீளக்குடியமர்வு நடவடிக்கைகளை தாம் மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது.ஐக்கிய தேசியக்கட்சி செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா உட்பட ஏனைய வேட்பாளர்களையும் படத்தில் காணலாம்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .