2021 ஜூன் 17, வியாழக்கிழமை

முதல் நாளில் முதல் விக்கட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில்...

Super User   / 2010 பெப்ரவரி 15 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தியாவுக்கும், தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் ஆட்டம் கல்கத்தாவிலுள்ள 'ஈடன்கர்டன் விளையாட்டரங்கில் இரண்டாவது நாளாக இடம்பெறுகின்றது.ஆட்டத்தின் முதலாவது நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜான் சிங்,தென்னாபிரிக்க துடுப்பாட்ட வீரர் ஜீன் போல் டுமினியின் விக்கட்டை வீழ்த்திய வெற்றிக்களிப்பில் ஆரவாரிப்பதை படத்தில் காணலாம்(ஏ.எப்.பி)
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .