2021 ஜூலை 26, திங்கட்கிழமை

தந்தை செல்வாவின் ஜனன தினம்...

Suganthini Ratnam   / 2011 மார்ச் 31 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தந்தை செல்வாவின் பிறந்த தின வைபவம் இன்று வியாழக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகணங்களின் பல இடங்களில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் புத்திஜீவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாணம் - தாஸ்,கிரிசன்

வவுனியா - ரி.விவேகராசா


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .