2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

இலங்கை அணிக்கு வரவேற்பு

Super User   / 2011 ஏப்ரல் 03 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக கிண்ண தொடரில் இரண்டாம் இடத்தை பெற்ற இலங்கை அணி வீரர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு விமான நிலையத்திலிருந்து நேரடியாக வந்த இலங்கை அணியினரை வீதியின் இருமருங்கிலும் பொதுமக்கள் திரண்டிருந்து வரவேற்றனர். Pix By: Pradeep Dilrukshana


  Comments - 0

 • ishrath muhammad Monday, 04 April 2011 02:34 AM

  இதுவே இந்தியாவில் என்றால் வரவேற்ப்பை விட அவர்களின் சொத்துக்கள் சேதம் அடைந்திருக்கும். அதுதான் இலங்கையர்களுக்கும் இநதியர்களுக்கும் உள்ள வேறுபாடு. இலங்கையர்கள் எப்பொழுதும் இலங்கையர்கள்தான். இலங்கையில் பிறந்ததை எண்ணி பெருமை படுகிறேன். SO PROUD TO BE A SRI LANKAN

  Reply : 0       0

  kandiyan Monday, 04 April 2011 07:35 PM

  இலங்கை நன்றகவே விளையாடியது. இந்தியர்கள் சூது செய்தே வென்றார்கள். தோனியின் எல் பி டபிள்யூ மற்றும் ஒரு ரன் அவுட் சுத்தி விட்டார்கள். இந்தியாவின் காசும் தான் ஒரு காரணம்.

  Reply : 0       0

  Anwar Tuesday, 05 April 2011 12:14 AM

  உண்மையில் என் கண்கள் ஆனந்த கண்ணீர் vidukhintrana kaaranam intha varavetpputhan, really my nation and the population are great people. wonderful,

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .