2021 ஜூலை 29, வியாழக்கிழமை

புதிய கிரிக்கெட் தேர்வுக்குழு

Super User   / 2011 ஏப்ரல் 11 , பி.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

புதிதாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையின் தேசிய கிரிக்கெட் தேர்வுக்குழு அங்கத்தவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே சகிதம் இன்று மாலை செய்தியாளர் மாநாடொன்றை நடத்தினர்.
துலிப் மெண்டிஸ் தலைமையிலான புதிய தேர்வுக்குழுவில் டொன் அநுரசிறி. ரஞ்சித் மதுரசிங்க, சமிந்த மெண்டிஸ் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.  (Pix by Pradeep Pathirana)

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .