2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

சென்னையில்...

Gavitha   / 2015 பெப்ரவரி 04 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னையிலுள்ள இலங்கை பிரதி தூதுவராலயத்தில் இன்று (04) நடைபெற்ற 67ஆவது சுதந்திர தின வைபவத்தில், பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் கே.வேலாயுதம் இலங்கை தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.


இதன்போது, பிரதித் தூதுவர் சபறுல்லா கான், தூதரக அதிகாரிகளான எம்.கே.புத்மநாதன், ஓ.எல்.அமீர் அஜ்வாட், அனுஷா சிவராஜா பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரின் இணைப்பு செயலாளர் எச்.எச். விக்ரமசிங்க, தினகரன் வார வெளியீட்டின் ஆசிரியர் தெ. செந்தில்வேலவர் உட்பட் பலர் கலந்துகொண்டனர்.

 

டுபாயில் ...


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X