2021 ஜூன் 24, வியாழக்கிழமை

ஐ.பி.எல் அரையிறுதியாட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெகான் சாஜர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல்

Super User   / 2010 ஏப்ரல் 20 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐ.பி.எல் போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு மும்பை இந்தியன்ஸ், டெகான் சாஜர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சலேஞர்ஸ் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளான.ஐ.பி.எல் போட்டியின் அரையிறுதியாட்டத்திற்கு மும்பை இந்தியன்ஸ், டெகான் சாஜர்ஸ், சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சலேஞர்ஸ் ஆகிய அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

மும்பை இந்தியன்ஸ் 10 போட்டிகளில் வெற்றி பெற்றும் 4 போட்டிகளில் தோல்வியுற்று 20 புள்ளிகளை பெற்றது. டெகான் சாஜர்ஸ் 14 போட்டிகளில் விளையாடி16 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்திற்கும் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் றோயல் சலேஞர்ஸ் ஆகிய அணிகள் 14 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளைப் பெற்றது. ஏனினும் ஓட்ட சராசரரிப் படி சென்னை சுப்பர் கிங்ஸ் 3ஆம் இடத்திற்கும் றோயல் சலேஞர்ஸ் 4ஆம் இடத்திற்கும் தெரிவு செய்யப்பட்ட்து.  

எதிர்வரும் 21ஆம் திகதி மும்பை இந்தியன்ஸ் மற்றும் றோயல் சலேஞர்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான முதலாவது அரையிறுதிப் போட்டி பெங்களூரிலும் டெகான் சாஜர்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையிலான இரண்டவது அரையிறுதிப் போட்டி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .