2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சென் ஜோசப், சென் பீற்றர்ஸ் கல்லூரிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி இன்று ஆரம்பம்

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பிலுள்ள சென் ஜோசப் கல்லூரிக்கும்,  சென் பீற்றர்ஸ் கல்லூரிக்கும் இடையிலான  கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறுகிறது.

இந்த கிரிக்கெட் போட்டி நாளையும் நடைபெறவுள்ளது. சென் ஜோசப் கல்லூரிக்கும்,  சென் பீற்றர்ஸ் கல்லூரிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி சரவணமுத்து மைதானத்தில்  நடைபெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X