2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணத்தில் கிரிக்கெட், கால்பந்தாட்டப் போட்டிகள்

Super User   / 2010 மார்ச் 05 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் 19 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களுக்கான கிரிக்கெட் மற்றும்  கால்பந்தாட்டப் போட்டிகள் தற்போது நடைபெற்றுவருகிறது.

கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போட்டிகள் எதிர்வரும் 7ஆம் திகதி வரை நடைபெறும்.

யாழ் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டிகளுக்கான ஆரம்ப நிகழ்வில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி பிரதம விருந்தினராக கலந்துகொண்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .