J.A. George / 2020 ஒக்டோபர் 23 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண்ணின் இறுதிக்கிரியை இன்று (23) இடம்பெறவுள்ளது.
பெண்ணின் உறவினர்களுடன் கலந்துரையாடி இறுதிக்கிரியை மேற்கொள்ளப்படும் இடம் குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குளியாப்பிட்டியைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (22) உயிரிழந்தார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வடைந்தது.
25 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
55 minute ago
1 hours ago
1 hours ago