Editorial / 2020 ஏப்ரல் 26 , பி.ப. 06:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 06 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையானது 477ஆக உயர்ந்துள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 78 பேர் இலங்கை கடற்படையை சேர்ந்தவர்களாவர்.
விடுமுறை சென்றுள்ள கடற்படை வீரர்களை மீள அழைத்துள்ளதாக கடற்படை பேச்சாளர் லெவ்டினன் கமாண்டர் இசுரு சூரிய பண்டார குறிப்பிட்டுள்ளார்.
கப்பல்களில் பணியாற்றியவர்களும் கரைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago