2025 மே 07, புதன்கிழமை

கொழும்பின் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு

Niroshini   / 2020 ஒக்டோபர் 24 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், டாம் வீதி, ஆட்டுப்பட்டித்தெரு, பாபர் வீதி, கடற்கரை வீதி ஆகிய பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, தற்போது வரையில் இலங்கையில் உள்ள 56 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X