R.Maheshwary / 2022 மார்ச் 16 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிட்ரோ மற்றும் லாப்ஸ் நிறுவனங்கள் சமையல் எரிவாயு விநியோகத்தை இன்று முதல் இடைநிறுத்த தீர்மானித்துள்ளன.
போதிளயவு எரிவாயு தம்வசம் கிடைக்காமையே இதற்கான காரணம் என குறித்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் எரிவாயுவை விநியோகிப்பதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 hours ago
29 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
29 Apr 2026