Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 29 , பி.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் சாரதி துசித திலும் குமார சுமார் ஒரு மணித்தியாலம் இரகசிய வாக்குமூலம் வழங்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நேரஞ்சனா டி சில்வாவின் உத்தியோகபூர்வ அறையில் இந்த இரகசிய வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டு ராஜகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பான வழக்கில் இரண்டாவது சந்தேகநபராக அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டிருந்த துசித திலும் குமாரவுக்கு, கடந்த 06 ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டிருந்தது.
38 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
4 hours ago