Ilango Bharathy / 2021 ஜூலை 06 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
மக்கள் ஆகக் கூடுதலாக பங்கேற்கும் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியவற்றின் ஊடாக, கொரோனா வைரஸ் மிகவிரைவாக பரவுதற்கு ஆகக் கூடுதலான சந்தர்ப்பம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவுறுத்தியுள்ளார்.
ஆகையால், பொதுமக்கள் பெருமளவில் கூடும், பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் ஆகியன, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரையிலும் முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. என பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago