Editorial / 2019 நவம்பர் 16 , மு.ப. 07:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
7ஆவது நிறைவேற்று ஜானாதிபதியை தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில், வாக்களிப்பு நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், மாலை 5 மணிவரை சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன், 20 பேர் அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள். ஏனைய 15 பேர் சுயாதீன வேட்பாளர்கள்.
12 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
28 minute ago